Apr 6, 2019, 18:10 PM IST
சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி வருகிறது. அதில், பரவும் ஃபேக் நியூஸ் எனப்படும் போலி செய்திகள் மற்றும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை யார் செய்கின்றனர் என்பது கண்டுபுடிக்காத வகையில் ஃபேக் ஐடிக்கள் அட்டகாசம் சமூக வலைதளத்தில் உலாவி வருகின்றன. Read More
Apr 4, 2019, 08:00 AM IST
ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை 'கார்பன் பகுப்பாய்வு' செய்து அதன் காலத்தை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. Read More
Apr 2, 2019, 09:02 AM IST
நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1.06 லட்சம் கோடியை தாண்டியது. Read More
Mar 30, 2019, 12:30 PM IST
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகளே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மண்டல அளவிலான தேர்தல் முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். Read More
Mar 8, 2019, 22:52 PM IST
ரஃபேல் விவகாரத்தில் யூடர்ன் அடித்த தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் Read More
Mar 4, 2019, 22:13 PM IST
ஏர் இந்தியா விமான ஊழியர் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் Read More
Feb 27, 2019, 14:14 PM IST
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து அந்நாட்டு போர் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே போர் மூளுமா? என்ற பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே எல்லையில் இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2019, 09:49 AM IST
பாண்டியன் கிராம வங்கியுடன் பல்லவன் கிராம வங்கியை இணைக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Jan 22, 2019, 09:59 AM IST
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 14, 2018, 11:27 AM IST
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படுவதால் இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா? என்கிற கேள்வி எழுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார். Read More