Sep 18, 2020, 12:48 PM IST
விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித் தவர் நித்யா மேனன். இவர் தற்போது தமிழில் கமனம் என்ற படத்தில் நடிக்கி றார். சுஜனா ராவ் இயக்குகிறார். Read More
Sep 2, 2020, 10:22 AM IST
இயக்குனர் ஷங்கர் உதவியாளரான அட்லி நடிகர் ஜெய், நயன்தாரா ஜோடியாக நடித்த ராஜா ராணி படத்தை முதல் படமாக இயக்கினார். அப்படம் ஹிட் ஆனது. அடுத்த படமாகத் தளபதி விஜய்யின் தெறி படத்தை இயக்கி கலக்கினார். அடுத்தடுத்து விஜய்யுடன் மெர்சல் மற்றும் பிகில் இயக்கி கோலிவுட்டை அதிர வைத்தார். Read More
Aug 30, 2020, 12:18 PM IST
சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் சாகசம் என்பது அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது. எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் மட்டுமல்ல அதற்கு முந்தைய காலத்திலும் ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதென்பது எப்போதாவது அபூர்வமாக வரும் படங்களாக இருக்கும். Read More
Jul 15, 2020, 17:31 PM IST
தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன். ஓகே கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கதை கேட்டுப் பிடித்திருந்தால் தான் நடிப்பார். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரமாட்டார் என்று அவரைப் பற்றிக் கூறுவதுண்டு. Read More
Jul 4, 2020, 11:13 AM IST
மெர்சல், ஒ.கே கண்மணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். தற்போது பிரீத்: இன் டு தி ஷேடோஸ் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். அவரை பலரும் உடல் தோற்றம் குண்டாக இருப்பதாகக் கிண்டல் செய்தனர். Read More
Jun 29, 2020, 14:33 PM IST
தெறி, மெர்சல், பிகில் எனத் தளபதி விஜய்யின் 3 ஹிட் படங்களை இயக்கிய அட்லி மீண்டும் விஜய் படத்தை இயக்க காத்திருக்கிறார். விஜய்யோ ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், சசிகுமார் போன்றவர்களின் படங்களில் நடிக்கக் கதை கேட்டிருக்கிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். Read More
Jun 16, 2020, 15:36 PM IST
இயக்குனர்கள் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பலரும் தயாரிப்பாளர் ஆகியிருக்கின்றனர். அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் அட்லீ. விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்து விஜய், ஷாருக் படம் என எந்த படத்தை இயக்க உள்ளார் என்பது முடிவாகவில்லை. Read More
Jun 5, 2020, 10:26 AM IST
100 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தைத் தயாரித்து இருந்தார். தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குப் பலரும் வாழ்த்துக் கூறினர். Read More
Apr 7, 2020, 15:25 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.அவர் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் கதையை எழுத நேரம் கிடைத்திருக்கிறது. Read More
Nov 20, 2019, 17:24 PM IST
சினிமாவுக்கு போட்டியாக டிஜிட்டல் வெப் தளங்கள் வந்துவிட்டன. என்றாலும் அதிலும் திரை நட்சத்திரங்கள் ஊடுருவி டிஜிட்டல் தளத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்திருக் கின்றனர். Read More