வில்லியாக மாறும் விஜய் நாயகி...   யாரென்று தெரியுமா...

சினிமாவுக்கு போட்டியாக டிஜிட்டல் வெப் தளங்கள் வந்துவிட்டன. என்றாலும் அதிலும் திரை நட்சத்திரங்கள் ஊடுருவி டிஜிட்டல் தளத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்திருக் கின்றனர்.
பிரபல நடிகைகள் பலரும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகின்றனர். லேட்டஸ்ட் டாக இணைந்திருக்கிறார் சமந்தா. விஜய்யுடன் கத்தி, மெர்சல் படங்களில் நடித்ததுடன் தமிழில் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.  இதுவரை டிஜிட்டல் பக்கம் தலைகாட்டாமல் இருந்தவர் தற்போது தி பேமலி மேன் 2 என்ற வெப் தொடரி்ல் நடிக்க ஒப்புக்கொண்டிருக் கிறார்.  மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடிக்கிறார்.
 
ஐதராபாத்தில் நடிகை சமந்தாவை, தி பேமலி மேன்  2  படக்குழு சந்தித்து  வெப் சீரிஸின் கதையை சொல்ல  சமந்தாவுக்கு பிடித்து விட்டது. ஐதராபாத் பகுதி வாழ் பெண் தீவிரவாதியாக சமந்தா நடிக்க உள்ளாராம். இதற்காக ஐதாபாத்தில் இந்தி மொழி பேச கற்று வருகிறார்.
 
வில்லித்தனமான வேடத்தில் நடிப்பதுபற்றி சமந்தா கூறும்போது, 'வித்தி யாசமான பாத்திரங்களை ஒப்புக்கொள்வதை இப்போதைக்கு விரும்புகிறேன். தற்போது ஏற்கும் வேடமும் அப்படிப்பட்டது தான். டிஜிட்டல் உலகில் ஸ்கிரிப்ட் தான் கிங் என்றார்.
Advertisement
More Cinema News
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan
கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
actress-indhuja-enjoys-rajini-film-baasha
முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..
thalapathy-64-song-update-anirudh-reply-to-his-fan
தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..
akshay-kumar-gifts-onion-earrings-to-twinkle-khanna
ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..
gautham-menon-talks-about-the-success-of-yennai-arindhaal
அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்
Tag Clouds

READ MORE ABOUT :