Dec 13, 2020, 09:49 AM IST
நடிகைகள் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாத நிலையில் தங்களை பிஸியாக வைத்துக்கொள்ள வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்தனர். Read More
Dec 10, 2019, 22:22 PM IST
நடிகை சமந்தா தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டில் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி, மன்மதடு 2ம் பாகம் ஆகிய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார். Read More
Dec 6, 2019, 18:13 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். Read More
Nov 29, 2019, 18:14 PM IST
நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் சமந்தா திரைப் படங்களில் நடித்து வருகிறார். Read More
Nov 20, 2019, 17:24 PM IST
சினிமாவுக்கு போட்டியாக டிஜிட்டல் வெப் தளங்கள் வந்துவிட்டன. என்றாலும் அதிலும் திரை நட்சத்திரங்கள் ஊடுருவி டிஜிட்டல் தளத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்திருக் கின்றனர். Read More
Nov 19, 2019, 21:23 PM IST
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன் யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். Read More