சமந்தாவை கடுப்பேற்றிய குழந்தை பற்றிய கேள்வி... ஆண்டு, தேதி, நேரத்துடன் பதில் அளித்தார்...

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன் யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி 2 வருடம் ஆகியும் சமந்தா குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு நடிப்பை தொடர்ந்து வருகிறார். இந்த வருடம் படங்களை ஒப்புக்கொள்ளாமல் 1 வருடம் ஒய்வு எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணியிருந்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்த வண்ண மிருக்கிறது.
 
மேலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் சமந்தாவை விடுவதாக இல்லை. எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், உங்களின் உடல் ஒர்க் ஆகிறது எப்படி இருக்கிறது, நீங்கள் கர்ப்பம் ஆகியிருப்பதாக கூறுகிறார்களே  என்று கேட்டு நச்சரித்த வண்ணமிருக்கின்றனர்.  
 
தொடக்கத்தில் அமைதியாக பதில் அளித்துவந்த சமந்தா திடீரென்று டென்ஷன் ஆனார்.
'என் உடல் எப்படி ஒர்க் ஆகிறது என்று கேட்கிறீர்கள்... 2022 ஆகஸ்ட் 7ந்தேதி 7 மணிக்கு குழந்தை பெற்றுக்கொள்வேன்' என்று கடுப்பாக பதில் அளித்துள்ளார்.
Advertisement
More Cinema News
prakash-raj-turns-into-an-ad-for-krishna-vamsi
அசிஸ்டன்ட் டைரக்டர் ஆன பிரகாஷ்ராஜ்... பிரபல இயக்குனர் மெசேஜ்..
vijaydevarkonda-hero-film-has-been-shelved
ஹீரோ படத்தை விட்டு வெளியேறும் ஹீரோ...சிவகார்த்திகேயனா, விஜயதேவரகொண்டாவா?
had-a-crush-on-hrithik-roshan-actress-sunaina
தமன்னாவை தொடர்ந்து ஹீரோவுக்கு குறிவைக்கும் சுனைனா...போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?
priyadarshan-shares-wedding-photo-with-ex-wife
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?.. மனதில் நடிகை லிசியுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி நெகிழ்ந்த இயக்குனர்..
senior-actress-sowcar-janaki-and-sarojadevi-participating-function
மூத்த தலைமுறை, இளைய  தலைமுறை இணையும் விழா.. சரோஜாதேவி, சவுகார்ஜானகி பங்கேற்பு..
raghava-lawrence-meets-kamal-haasan-after-darbar-audio-function
கமல் போஸ்டரில் சாணி அடித்த நடிகர்.. கமலுடன் திடீர் சந்திப்பு..
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
Tag Clouds