ஷோலே இயக்குனருக்கு ரஜினிகாந்த் சல்யூட்...சூப்பர் ஸ்டார் ஆக்கியவரிடம் காலை தொட்டு ஆசி...

கமலின் 60 ஆண்டு திரையுலக சேவையை யொட்டி உங்கள் நான் நிகழ்ச்சி சென்னையில நடந்தது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். விழா வுக்கு வந்த ரஜினிகாந்த் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நடந்து வந்தார்.
ஒரு இடத்தில் வந்ததும் ஜர்க் ஆகி நின்றவர் ஆச்சரியத்துடன் பார்த்தபடி அங்கிருந்த இயக்குனருக்கு சல்யூட் அடித்தார். பதிலுக்கு அந்த இயக்குனரும் சல்யூட் அடித்தார்.
ரஜினியிடம் சல்யூட் வாங்கிய அந்த இயக்குனர் ரமேஷ் ஷிப்பி.
அமிதாப்பச்சன், தர்மேந்திரா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ஷோலே படத்தை இயக்கியவர். பின்னர் அவர் அருகில் சென்று கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.
அதேநேரம் 90களில் தனக்கு சூப்பர் ஹிட் படங்களாக அளித்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்த்திய இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை கண்டதும் அவரது காலை தொட்டு வணங்கினார் ரஜினி.
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?