வெளிநாட்டு காரில் ட்ரிபிள் பைவ் சிகரெட் பிடித்து சென்ற ரஜினி... அவமானத்துக்கு பதிலடி..

தர்பார் விழாவில் பேசிய ரஜினிகாந்த் தனது பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: Read More


ரஜினி 70 வது பிறந்த நாளில் என்ன செய்யணும்.. ரசிகர்களுக்கு தலைவர் அட்வைஸ்..

தர்பார் பட நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் குறித்து தெரிவித் தார். அவர் கூறும்போது, இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. இது என்னுடைய எழுபதாவது பிறந்தநாள். Read More


மூன்றுமுகத்துக்கு பிறகு பவர்புல் கேரக்டர்.. தர்பார் கேர்க்டர் பற்றி ரஜினி பேச்சு..

சென்னையில் நேற்று நடந்த ரஜினியின் தர்பார் பட ஆடியோ விழா பல்வேறு சலசலப்பு களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ரஜினிகாந்த்தே பல்வேறு விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பேசியதாவது: Read More


ரஜினி படத்தில் 3 திருநங்கைகள் பாடிய பாடல்.. அனிருத் அளித்த வாய்ப்பால் மகிழ்ச்சி..

ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார். Read More


40 ஆண்டுக்கு பிறகு ஒரே படத்தில் ரஜினி, கமல்.. காலத்தால் ஒன்றிணையும் நண்பர்கள்..

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். Read More


சூப்பர் ஸ்டாருடன் இணைவது குஷ்புவா? மீனாவா? தலைவர் 168 ஹீரோயின் யார்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்திற்கான் டப்பிங் பணிகளை 3 நாட்களில் பேசி முடித்து அசத்தினார். Read More


நடிகர் ரஜினி புது கட்சி தொடங்குவது எப்போது? தமிழருவி மணியன் பேட்டி..

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு புது கட்சி துவங்குவது உறுதி என்று தமிழருவி மணியன் தெரிவித்தார். Read More


ரஜினிக்கு வயசாயிடுச்சா.. தர்பாரில் நடந்தது தெரியுமா? இயக்குனர் முருகதாஸ் சொன்ன சீக்ரெட்..

கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தர்பார். Read More


ரஜினி, கமல் அரசியல்பற்றி எங்கிட்ட ஏன் கேக்கிறீங்க... கோபத்தில் பொங்கிய நடிகை..

ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Read More


ஷோலே இயக்குனருக்கு ரஜினிகாந்த் சல்யூட்...சூப்பர் ஸ்டார் ஆக்கியவரிடம் காலை தொட்டு ஆசி...

கமலின் 60 ஆண்டு திரையுலக சேவையை யொட்டி உங்கள் நான் நிகழ்ச்சி சென்னையில நடந்தது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். விழா வுக்கு வந்த ரஜினிகாந்த் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நடந்து வந்தார். Read More