May 24, 2025, 10:40 AM IST
Read More
Apr 21, 2021, 11:43 AM IST
தனது 7 சகோதரிகளை காப்பாற்ற ஆட்டோ ஒட்டி வரும் பெண் ஒருவருக்கு நடிகை சமந்தா கார் ஒன்றை பரிசாக அளித்து நெகிழ்ச்சியூட்டிய சம்பவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். Read More
Apr 20, 2021, 20:33 PM IST
இந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள் சமந்தாவின் செயலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். Read More
Apr 19, 2021, 08:13 AM IST
“மஞ்ச காட்டு மைனா” – நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்… Read More
Apr 15, 2021, 20:59 PM IST
தெறி படத்துக்கு மீனாவின் ஆதரவை மறக்கவே முடியாது. மகேந்திரன், ஜெகதீஷ், உள்ளிட்டோரது ஆதரவுக்கு நன்றி. Read More
Feb 26, 2021, 15:52 PM IST
நடிகை சமந்தா 2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானார். அதன்பிறகு பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக நடித்தார், தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதற்கிடையில் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானார். Read More
Feb 26, 2021, 09:18 AM IST
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
Feb 25, 2021, 09:57 AM IST
அனுஷ்காவுக்கு பெரிய இமேஜை உருவாக்கி கொடுத்த படங்களில் ஒன்று ருத்ரம்மாதேவி. இப்படத்தை குணசேகர் இயக்கினார். தமிழ், தெலுங்கில் வெளியாகி இப்படம் வெற்றி பெற்றது. இயக்குனர் குணசேகர் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஒகடு என்ற படத்தை இயக்கி இருந்தார். Read More
Feb 20, 2021, 18:12 PM IST
1999 ஆண்டு உன்னைத் தேடி படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், திருட்டு பயலே, சந்திரமுகி எனப் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை மணந்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். Read More
Feb 15, 2021, 10:17 AM IST
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More