Apr 16, 2019, 18:33 PM IST
தமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் ஓய்வடைந்துள்ளன. ஆனால், ஒரு சில இடங்களில் இன்னமும் தேர்தல் பிரசாரங்கள் ரகசியமாக அரங்கேறி வருகின்றன. Read More
Apr 12, 2019, 15:38 PM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய தலைவர்கள் தமிழகத்தில் தங்களது பிரசாரங்களை அடிக்கடி நடத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் மொழிப் பெயர்க்கும் அக்கட்சியை சேர்ந்த தமிழக தலைவர்கள், அவர்களாகவே மானே தேனே பொன்மானே என வாய்க்கு வந்தபடி ஃபில் அப் செய்து டிரான்ஸ்லேட் செய்கின்றனர். Read More
Apr 4, 2019, 08:00 AM IST
ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை 'கார்பன் பகுப்பாய்வு' செய்து அதன் காலத்தை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. Read More
Apr 3, 2019, 11:13 AM IST
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை செளந்தரராஜன், அங்குள்ள காய்கறி சந்தைக்கு சென்று, மக்களுடன் மக்களாக காய்கறிகளை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Apr 2, 2019, 19:51 PM IST
ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல...அது ஒரு குறைபாடு என்கின்றனர் நிபுணர்கள். Read More
Apr 2, 2019, 14:00 PM IST
நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மகளிருக்கு வேலை வாய்ப்பில் 33%, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Mar 30, 2019, 16:49 PM IST
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, இன்று ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திற்குப்பட்ட நாசரேத், மூக்குப்பீறி உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்களும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். Read More
Mar 30, 2019, 12:30 PM IST
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகளே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மண்டல அளவிலான தேர்தல் முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். Read More
Mar 27, 2019, 15:31 PM IST
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 17, 2019, 19:15 PM IST
வேட்பாளார்கள் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். Read More