Jul 12, 2019, 19:53 PM IST
ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் மனதை துன்புறுத்தும் மற்றும் கிண்டல் செய்யும் செய்திகளும், பொய்யான செய்திகளும் பரவுவதாகவும் அதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் பரவலாக குற்றச்சாட்டு இருந்து வந்தது Read More
Jul 6, 2019, 12:57 PM IST
கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்தும், பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். ஆக்ரா எம்.பி.யின் பாதுகாவலர், டோல்பிளாசாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 26, 2019, 13:56 PM IST
மே.வங்கத்தில் இஸ்லாமிய இளைஞர்களை 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடுமாறு அடித்துத் துன்புறுத்திய கும்பல் ஒன்று, 3 பேரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடுமை நடந்துள்ளது. Read More
Jun 25, 2019, 09:14 AM IST
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் இஸ்மார்ட் சங்கர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் Read More
Jun 20, 2019, 11:55 AM IST
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏராளமான குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் பவனியாக வந்தார். Read More
Jun 20, 2019, 10:53 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More
Jun 20, 2019, 10:46 AM IST
தமிழகத்தில் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலை ஆகஸ்ட் மாதம் வரை குறைய வாய்ப்பில்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Read More
Jun 14, 2019, 11:51 AM IST
பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சத்யானந்த் சர்மா தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பலர் பஸ்வானின் குடும்ப அரசியலை எதிர்த்து வெளியேறி, மதச்சார்பற்ற லோக் ஜனசக்தி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர் Read More
Jun 6, 2019, 10:05 AM IST
பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும். Read More
Jun 4, 2019, 13:18 PM IST
காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்தவர்களின் பட்டியலை தனது இணைய தளத்தின் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, 2 வருடங்கள் தலைவராக இருந்த சீதாராம் கேசரியின் பெயரை சேர்க்க மறந்துவிட்டது Read More