Mar 24, 2019, 09:10 AM IST
மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. Read More
Mar 22, 2019, 09:22 AM IST
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர் Read More
Mar 20, 2019, 21:24 PM IST
கந்துவட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 20, 2019, 03:30 AM IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர்கள், தொழிலதிபர்கள், நீதிபதி, போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More
Mar 17, 2019, 13:07 PM IST
திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சித் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம்(தனி) தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 2, 2019, 09:35 AM IST
லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியை குறிவைத்து களமிறங்கியுள்ளனர் திமுகவின் மூத்த தலைவர்களான இரண்டு வீராசாமியின் புதல்வர்கள். Read More
Dec 14, 2018, 10:32 AM IST
திமுகவில் லோக்சபா தேர்தல் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் இத்தனை கோடி ரூபாய் செலவு செய்யக் கூடிய நபர்கள் யார்? யார்? என பட்டியல் எடுத்து அவர்களை வேட்பாளராக்குவதில் அண்ணா அறிவாலயம் தீவிரமாக இறங்கியுள்ளதாம். Read More