Sep 23, 2019, 13:59 PM IST
விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ கட்சி ஆரம்பிக்கட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஜய்யை கிண்டலடித்துள்ளார். Read More
Sep 23, 2019, 13:01 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பரபரப்பான விவாதமாகி உள்ளது. Read More
Oct 24, 2018, 07:52 AM IST
நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. Read More
Aug 13, 2018, 08:41 AM IST
சர்கா படிப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் மரியாதை செலுத்தினார். Read More
Jul 13, 2018, 17:19 PM IST
விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடத்து விரைவில் வெளியாக இருக்கும் 96 என்ற படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. Read More
Jul 9, 2018, 20:58 PM IST
படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ். Read More
Jun 21, 2018, 19:58 PM IST
சர்கார் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Read More
Jun 19, 2018, 08:45 AM IST
விஜய் 62 படத்தின் பெயரை வெளியிட்டு பிறந்தநாள் பரிசாக விஜய் ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளிக்கவுள்ளது. Read More
Jun 6, 2018, 07:54 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.  Read More
Apr 26, 2018, 18:07 PM IST
ரஜினி, கமலுக்கு அடுத்து ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதை அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றால் அது இளைய தளபதி விஜய் மட்டுமே. Read More