Jun 13, 2019, 17:56 PM IST
பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடரவேண்டும் என, டெல்லியில் நடைபெற்ற மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jun 6, 2019, 12:14 PM IST
மத்திய அமைச்சரவை குழுக்கள் அனைத்திலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம் பெற்றுள்ளார். Read More
May 31, 2019, 14:14 PM IST
பிரதமராக மோடி 2வது முறை பதவியேற்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு நெருக்கமான நால்வர் அணிக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன Read More
Jan 20, 2019, 13:30 PM IST
பன்றிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குணமடைந்து இன்று வீடு திரும்பினார். Read More
Dec 25, 2018, 10:51 AM IST
பா.ஜ.க.வை வீழ்த்த தேசிய அளவில் உருவாகும் மெகா கூட்டணியை சீர்குலைக்கவே கே.சி.ஆர். 3-வது அணி முயற்சியை மேற்கொண்டுள்ளதாக காங்.குற்றம் சாட்டியுள்ளது. Read More
Dec 19, 2018, 15:18 PM IST
தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி என்பது சாத்தியமில்லை, வெறும் மாயை தான் என்று அமித் ஷா கிண்டலாக தெரிவித்துள்ளார். Read More
Aug 15, 2018, 22:45 PM IST
பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக கீழே இறக்கும் கயிறை பிடித்து இழுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  Read More
Jul 10, 2018, 20:03 PM IST
தமிழகம் குறித்த அமித்ஷாவின் கருத்தை ஹெச்.ராஜா மாற்றி மொழிபெயர்த்திருப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். Read More