Jan 12, 2019, 13:50 PM IST
இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி மூன்று வாரங்களுக்குப் பின்னர், இலங்கைப் பிரதமரின் கையில் கிடைத்துள்ளது. Read More
Jan 10, 2019, 18:01 PM IST
தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனுடன் இணைந்து, தாங்கள் ஆறு பேரே படுகொலை செய்தோம் என்று, இரண்டு சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். Read More
Jan 10, 2019, 12:54 PM IST
இலங்கையில் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகா ஒருவர், அதனை நிராகரித்திருக்கிறார். Read More
Jan 9, 2019, 14:18 PM IST
எதிர்காலத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தோற்கடிக்கும் நோக்கில், பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது. Read More
Jan 6, 2019, 13:22 PM IST
அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, இலங்கையின் முன்னாள் தூதுவரிடம் இருந்து, ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களைக் கறக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Dec 15, 2018, 13:59 PM IST
இலங்கையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீப்பளித்துள்ளதை அடுத்து, பிரதமர் ராஜபக்சே இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே நாளை பதவி ஏற்கிறார். Read More
Sep 5, 2018, 08:18 AM IST
கேரளா மாநிலத்தில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Aug 22, 2018, 22:55 PM IST
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Read More
Aug 21, 2018, 19:14 PM IST
தடை செய்யப்பட்டுள்ள 25,000 செயலிகளை தனது ஆப் ஸ்டோரிலிருந்து (Apple App Store) அழித்து விட்டதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Aug 1, 2018, 16:26 PM IST
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. விஸ்வரூபம் முதல் பாகம் வெளியாகி நீண்ட இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. Read More