Dec 20, 2018, 12:52 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகம் தீவிரமாக உள்ளது. அம்மாநிலத்தில் எதிரும் புதிருமாக உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் இவ்விவகாரத்தில் ஒன்று கூடி டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினர். Read More
Dec 4, 2018, 11:45 AM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். Read More
Nov 29, 2018, 12:25 PM IST
மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 10:49 AM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. Read More
Nov 28, 2018, 14:49 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 28, 2018, 11:49 AM IST
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2018, 10:47 AM IST
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பது தமிழகத்துக்கு அநீதி என கொந்தளித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. Read More
Nov 27, 2018, 18:50 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Nov 27, 2018, 17:00 PM IST
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. Read More
Nov 22, 2018, 09:43 AM IST
காவிரி டெல்டாவில் அமைச்சர்களை விரட்டியடிக்கும் வன்முறையின் பின்னணியில் தினகரன்தான் இருப்பதாக அரசுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருப்பது ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Read More