Mar 26, 2019, 10:31 AM IST
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் வாழ்கையை சித்தரிக்கும் ’சபாக்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் ,பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதரவைப் பெற்று வருகிறார் தீபிகா படுகோன். Read More
Mar 25, 2019, 22:02 PM IST
பாலிவுட்டில் தன் கேரக்டர்க்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு வருபவர் தீபிகா படுகோன். பத்மாவத் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு தன்னுடைய கல்யாண வேலைகளில் பிஸியாகிவிட்டார். எதிர்பார்த்தபடியே `ரன்வீர் - தீபிகா’ திருமணத்தில் பாலிவுட் திரையுலகே கலந்து கொண்டு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது. Read More
Mar 25, 2019, 11:25 AM IST
இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த லட்சுமி அகர்வால் என்பவரின் வாழ்கைச் சம்பவத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் படம் 'சப்பாக்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Sep 26, 2018, 16:53 PM IST
செக்கச்சிவந்த வானம் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் அதன் ஸ்நீக் பீக் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர் இதில் தீபிகா படுகோனை திருமணம் செய்யப்போவதாக விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார் Read More
Jul 25, 2018, 22:51 PM IST
லண்டனில் உள்ள பிரபல மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகுச்சிலை அமைக்கப்பட உள்ளது. Read More
Apr 17, 2018, 10:48 AM IST
என்னையும் பாலியல் வன்புணர்வு செய்துவிடுவார்கள் – அலறும் ஆசிஃபா வழக்கறிஞர் Read More
Jan 21, 2018, 11:36 AM IST
தீபிகா படுகோனேவை உயிரோடு புதைப்போம் - ‘ராஜ்புத்’ தலைவர் பகிரங்க மிரட்டல் Read More
Jan 13, 2018, 15:17 PM IST
Actor Ranvir singh weds deepika padukone soon Read More