ஆசிட் வீச்சு .. பர்ஸ்ட் லுக்.. அடையாளம் தெரியாத தீபிகா படுகோன்.

Advertisement

இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த லட்சுமி அகர்வால் என்பவரின் வாழ்கைச் சம்பவத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் படம் 'சப்பாக்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியை சேர்ந்தவர் லட்சுமி அகர்வால். குட்டா என்ற இளைஞர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும் படி இவரிடம் வற்புறுத்தினார். மறுப்புத் தெரிவித்து வந்தார் லட்சுமி. இதனால் ஆத்திரமடைந்த குட்டா, அவன் நண்பன் நதீம் சையத்துடன் சேர்ந்து லட்சுமி மீது 2005 ஆம் ஆண்டு ஆசிட் வீசினார். அப்போது லட்சுமியின் வயது 15. 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

இதையடுத்து ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக குரல் கொடுத்துவரும் லட்சுமி, சில டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான 'சான்வ்' என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

தற்போது இவரது வாழ்கை சம்பவம் படமாக எடுக்கப்பட்டு வருகிறது . இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார் . இந்த படம் அடுத்த வருடம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது . இதில் தீபிகா படுகோன் வேறு ஒரு அடையாளம் தெரியாத வித்தியாசமான தோற்றத்துடன் காணப்படுகிறார் .

தீபிகா படுகோனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது இணையத்திலும் ,சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது .

 

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>