sye-ra-massive-opening-in-bollywood

பாகுபலி போட்ட ரூட்… பாலிவுட்டில் 1500 தியேட்டர்களில் சைரா!

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் 1500 தியேட்டர்களில் வெளியாகின்றது.

Sep 26, 2019, 16:51 PM IST

fans-love-makes-trouble-says-tapsee

ரசிகர்கள் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க – டாப்ஸி அப்செட்!

நடிகை டாப்ஸி சாதாரணமாக வெளியே செல்ல முடியவில்லை என்றும், நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரம் செலவழிக்க விடாமல் ரசிகர்கள் டார்ச்சர் செய்வதாக டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

Sep 18, 2019, 20:09 PM IST

asin-comeback-to-acting-with-a-bollywood-movie

மீண்டும் பாலிவுட் படத்தின் மூலம் கம்பேக் ஆகிறார் அசின்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் படு பிசியாக நடித்து வந்த நடிகை அசின், திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு குட்பை சொல்லியிருந்தார். தற்போது, மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sep 17, 2019, 09:10 AM IST

comali-remade-in-hindi-soon

டாப் ஹீரோ நடிப்பில் இந்தியில் உருவாகும் கோமாளி!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ள கோமாளி திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sep 12, 2019, 17:18 PM IST

rashmika-mandana-signed-in-a-bollywood-movie

விஜய் படம் கிடைக்கல.. பாலிவுட்டுக்கு பறந்த ராஷ்மிகா!

கீத கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Sep 5, 2019, 22:02 PM IST


sridevi-wax-statue-unveiled-in-madame-tussauds-museum-in-singapore

சிங்கப்பூர் மியூசியத்தில் ஸ்ரீதேவி மெழுகு சிலை: ஜான்வி, குஷி பரவசம்

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை கண்டு, அவரது மகள்கள் ஜான்வி, குஷி பரவசம் அடைந்தனர்.

Sep 4, 2019, 14:02 PM IST

Sunny-Leone-changed-cat-woman

கேட் உமனாக மாறிய சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது சமூக வலைதள பக்கத்தில் பூனை போன்று கவர்ச்சி உடை உடுத்தியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

Jun 4, 2019, 08:57 AM IST

Bollywood-actress-ada-sharma-next-surprise-role

அடா ஷர்மாவின் அடுத்த அதிரடி என்ன தெரியுமா?

பாலிவுட் இயக்குநர் சென் குப்தா இயக்கத்தில் உருவாகவுள்ள மென் டு மென் படத்தில் திருநங்கையாக நடிகை அடா ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.

May 2, 2019, 18:00 PM IST

Amitabh-Bachchan-becomes-one-of-the-highest-tax-payers

`நீ நியாயமான மனுஷன்யா’.. அமிதாப் பச்சனுக்கு குவியும் பாராட்டுகள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். வட இந்தியாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் அமிதாப் பச்சன் சமீப காலமாகவே சமூகம் சார்ந்த செயல்படுகளில் ஈடுபட்டு வருகிறார்.

Apr 13, 2019, 22:32 PM IST

Deepika-Padukone-in-a-different-role-like-hope-courage.

"வன்முறை மட்டுமல்ல, பலம், தைரியம், நம்பிக்கை"- வேறுபட்ட வேடத்தில் தீபிகா படுகோன்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் வாழ்கையை சித்தரிக்கும் ’சபாக்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் ,பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதரவைப் பெற்று வருகிறார் தீபிகா படுகோன்.

Mar 26, 2019, 10:31 AM IST