Jul 22, 2019, 10:02 AM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து நான் பேசினால் தான் மோடிக்கு கேட்கும் என்பதில்லை... நடிகர் சூர்யா பேசியதும் பிரதமருக்கு கேட்டுள்ளது என்று கூறி சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். Read More
Jul 20, 2019, 10:42 AM IST
ஏழை மாணவர்கள் உயரப் பறக்க கல்வி தான் சிறகு போன்றது.. அந்தச் சிறகு முறிந்து விடக் கூடாது.. என புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Jul 9, 2019, 18:50 PM IST
இசை, பல்வேறு சிறப்புகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று இசைக்கு இன்னொரு சிறப்பு இருப்பதையும் கண்டறிந்துள்ளது. Read More
Jun 25, 2019, 09:20 AM IST
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது Read More
Jun 21, 2019, 13:04 PM IST
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்திநிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது Read More
Jun 11, 2019, 14:24 PM IST
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு Read More
Jun 3, 2019, 11:10 AM IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More
Jun 2, 2019, 13:12 PM IST
தெலுங்கானா மாநிலத்தில் +2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதலில் ஆசிரியர்கள் காட்டிய அலட்சியம் மேலும் மேலும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளில் ஒரு மாணவியை பெயில் என்று கூறிவிட்டு, மறுமதிப்பீட்டில் பாஸ் மார்க் கொடுத்து விட்டு அப்புறம் தவறு என்று கூறி பெயிலாக்கிய கூத்தால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியோ, பெயில் என்று முடிவு வந்ததால் தற்கொலை செய்து, இப்போது உயிருடன் இல்லை என்பது தான் சோகத்திலும் சோகம். Read More
Apr 9, 2019, 09:26 AM IST
கேரளாவின் திரிசூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத குதிரையில் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. Read More
Apr 4, 2019, 11:00 AM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களுக்குப் பட்டம் வழங்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More