Apr 4, 2019, 14:31 PM IST
6 வயது சிறுவனின் இளகிய குணத்தைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். ‘டிரெக் சி லால்சன்ஹிமா’ என்ற 6 வயது சிறுவன் இன்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து விட்டார். Read More
Apr 1, 2019, 05:00 AM IST
காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பான 687 ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம். Read More
Mar 23, 2019, 17:40 PM IST
முகநூல் நிறுவனத்தின் வழங்கிகளில் (சர்வர்) லட்சக்கணக்கான பயனர்களின் கடவுச் சொற்கள் வாசிக்கக்கூடிய விதத்தில் சாதாரண எழுத்துகளில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தன் அறிக்கையில் கூறியுள்ளது.சமூக ஊடகங்கள் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி எப்போதும் இருந்து வரும் ஒன்று. Read More
Jan 31, 2019, 11:09 AM IST
தமிழ் தேசியத்தை ஏற்காதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம் என கவிஞர் தாமரை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 6, 2019, 14:38 PM IST
காணொளி அழைப்புகளை செய்வதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தக்கூடிய போர்ட்டல் பிளஸ் மற்றும் போர்ட்டல் ஆகிய சாதனங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 31, 2018, 18:08 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள், முகநூல் கணக்கிலிருந்து வெளியேறியிருந்தால்கூட (Log Out) அவர்களைப் பற்றிய விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சென்று சேருவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. Read More
Dec 28, 2018, 20:03 PM IST
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் கூடுதலாகவே மெனக்கிடுகிறார். Read More
Dec 20, 2018, 10:20 AM IST
தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் பணியாளர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்துவதற்கான ஃபேஸ்புக்கின் தொடர்பு வசதி ஒர்க்பிளேஸ் (Workplace) ஆகும். Read More
Nov 24, 2018, 12:54 PM IST
மலையாளத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த பார்வதி ஷோஷியல் மீடியாவை விட்டு வெளியேறியுள்ளார். Read More
Sep 6, 2018, 18:13 PM IST
அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயனர்கள், நான்கு பேரில் ஒருவர் கணக்கை மூடிவிட்டதாக கணக்கெடுப்பு கூறுகிறது. Read More