Dec 16, 2018, 23:11 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலும் கலந்து கொண்டார். Read More
Dec 16, 2018, 22:07 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்ற இன்றைய நால் மனதுக்கு நெருக்கமான நாள் மட்டும் அல்ல... என் வாழ்வில் மறக்க இயலாத நால் என திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2018, 18:53 PM IST
நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். Read More
Dec 16, 2018, 18:11 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா மேடையில் ஸ்டாலினால் நிராகரிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் lsquoநாங்களும் இருக்கிறோம்rsquo என்பதைப் போல பரிதாபமாக நின்றிருந்த சுவாரசிய காட்சியும் அரங்கேறியது. Read More
Dec 16, 2018, 17:47 PM IST
சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். Read More
Dec 16, 2018, 17:28 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். Read More
Dec 16, 2018, 13:56 PM IST
தமது தந்தையும் மறைந்த முதல்வருமான கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொள்வேன் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2018, 10:50 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாஜக மற்றும் தமிழ்த் தேசிய குழுக்கள் ”#GoBackSonia” முழக்கத்தை டிரெண்டாக்கி வருகின்றன. Read More
Dec 16, 2018, 10:19 AM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 14, 2018, 12:25 PM IST
திமுக தலைமைக்கழகமான அறிவாலயத்தில் நாளை மறுநாள் அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க பாஜக ஆதரவு டி.வி பேச்சாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின். Read More