Jun 17, 2019, 11:12 AM IST
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு துவங்க இருந்த நிலையில் தரவரிசை பட்டியல் தாமதத்தின் காரணமாக 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
May 11, 2019, 12:17 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சனும், டு பிளிசிஸ்சும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்கள் பங்குக்கு 50 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பௌலர்கள் முக்கிய காரணம் என கேப்டன் தோனி வெகுவாக பாராட்டியுள்ளார் Read More
May 11, 2019, 11:38 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி 8வது முறையாக பைனலுக்கு சென்றது. நாளை மறுநாள் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே சென்னை அணியின் வெற்றி குறித்து சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டுள்ளார் Read More
May 11, 2019, 11:25 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது குவாலிஃபையர் மேட்சில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது Read More
May 8, 2019, 20:55 PM IST
ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட சென்னை வீரர் Read More
Apr 29, 2019, 18:52 PM IST
கோலி விருது ஒன்றை அறிவித்து அவரை விமர்சித்துள்ளது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. Read More
Apr 27, 2019, 07:51 AM IST
சொந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான சாதனை படைத்தது. Read More
Apr 22, 2019, 00:00 AM IST
நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டம், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. Read More
Apr 21, 2019, 21:56 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. Read More
Apr 11, 2019, 21:49 PM IST
சென்னை அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. Read More