Jan 15, 2019, 10:04 AM IST
தமிழக பிஜேபி தலைவர் தமிழிசைக்கு மோடி வாசித்த பாராட்டு பத்திரத்தால் ஏகக் கடுப்பில் இருக்கிறார்களாம் கோஷ்டித் தலைவர்கள். என்னுடைய விசுவாசி தமிழிசை எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. Read More
Jan 14, 2019, 14:55 PM IST
பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். Read More
Jan 14, 2019, 09:34 AM IST
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தமது மகன் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஆனால் மத்திய அமைச்சர்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்த நிலையில் மோடியை தவிர்த்தது ஏன்? என்ற கேள்வி பா.ஜ.க.வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 11, 2019, 14:18 PM IST
கடந்த நான்கரை ஆண்டு காலமாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன் தி.மு.க ஒரு போதும் கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jan 11, 2019, 09:27 AM IST
சுற்றிச் சுழன்றடிக்கும் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி ரொம்பவே பயம் வந்து விட்டது. Read More
Jan 10, 2019, 22:54 PM IST
பாலிவுட் இளம் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி உற்சாகமாக எடுத்துக் கொண்ட கலக்கல் செல்பி வெளியாகி வைரலாகியுள்ளது. Read More
Jan 3, 2019, 20:05 PM IST
மோடி பிரதமரான பின்பு ராமர் கோயில் விவகாரத்தில் தான் முதன் முறையாக உண்மையை பேசியுள்ளார் என்று சிவசேனா கிண்டல் செய்துள்ளது. Read More
Dec 27, 2018, 12:03 PM IST
நாட்டில் ஓடும் ரயில்களின் அவலத்தை பா.ஜ.க. மாஜி பெண் அமைச்சர் வீடியோவாக வெளியிட்டுள்ளது வைரலாகி பரபரப்பாகி உள்ளது. Read More
Dec 26, 2018, 11:36 AM IST
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இரு சிறிய கட்சிகள் உரிய மரியாதை இல்லாததால் கூட்டணியிலிருந்து வெளியேறப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளன. ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கரில் பா.ஜ. தோற்றது அதன் கூட்டணி கட்சிகளுக்கு கொண்டாட்டமாகவே போய்விட்டது. Read More
Dec 26, 2018, 10:47 AM IST
பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதன் முறையாக அடுத்த 4 மாதங்களுக்கு எந்த வெளிநாட்டுக்கும் செல்லும் திட்டம் இல்லையாம். முழுக்க முழுக்க இந்தியா முழுவதும் தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார். Read More