May 29, 2019, 12:09 PM IST
ஒடிசாவில் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக் இன்று முதல்வராக பதவியேற்றார் Read More
May 28, 2019, 10:26 AM IST
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிக்கு ஆபத்து நீ்ங்கியுள்ளது. அவரே தலைவர் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது Read More
May 28, 2019, 08:48 AM IST
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளின் தேர்தல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு வாழ்வா? சாவா?போராட்டம் போல் இருந்தது. குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் திமுகவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தியது அதிமுக. இதனால் இந்த 22 தொகுதிகளின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. Read More
May 27, 2019, 14:11 PM IST
வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவுக்கு நடிகர் ரஜினிக்கு பாஜக சார்பில் சிறப்பு அழைப்பு விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்கிறார் Read More
May 26, 2019, 19:57 PM IST
வரும் 30-ந் தேதி மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். Read More
Mar 3, 2019, 12:20 PM IST
ஓகே கூகுள் என்ற கட்டளையை ஏற்று திறந்திட்ட ஆண்ட்ராய்டு போன்களில் இனி அந்த வசதியை உபயோகிக்க முடியாது என்பது தெரிய வந்துள்ளது. Read More
Jan 28, 2019, 20:47 PM IST
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மூன்று மற்றும் நான்காம் அணுஉலைகளுக்கான கட்டுமான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டுள்ளதாக இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குநர் டி.ஜே.கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார். Read More
Dec 17, 2018, 11:10 AM IST
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். Read More
Dec 12, 2018, 21:08 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழாவையொட்டி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும்படி கழகத் தோழர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு திமுக தலைமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது. Read More
Dec 10, 2018, 13:56 PM IST
டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை இன்று காலை சந்தித்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். Read More