Jan 24, 2019, 14:10 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசு அனுமதி வழங்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 22, 2019, 19:04 PM IST
ஜனவரி 24 கறுப்பு தினம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறப்பதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஜனவரி 24ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. Read More
Jan 22, 2019, 16:14 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது. Read More
Jan 18, 2019, 14:26 PM IST
தூத்துக்குடி போராட்டத்தின் போது ரஜினியை நீங்கள் யார்? என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 18, 2019, 08:05 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து நேற்று பிற்பகல் முதல் நள்ளிரவை தாண்டியும் கொட்டும் பனியிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். Read More
Jan 8, 2019, 19:31 PM IST
ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவு ஏதும் இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். Read More
Jan 8, 2019, 15:32 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். Read More
Jan 8, 2019, 14:18 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் என சட்டப்பேரவையில் மின் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். Read More
Jan 8, 2019, 12:26 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கும் உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. Read More
Jan 3, 2019, 11:21 AM IST
ஸ்டெர்லைட் தொழிற்சாலையிடம் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பணம் பெற்றுக் கொண்டார் என அக்கட்சியின் மூத்த தலைவர் நெல்லை வியனரசு தெரிவித்த புகார் நாம் தமிழர் உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More