Jan 28, 2019, 10:27 AM IST
ஜாக்டோ-ஜியோ போராட்டம் 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. Read More
Jan 27, 2019, 20:41 PM IST
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தால் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் நியமிக்கப்பட உள்ளனர். Read More
Jan 25, 2019, 10:09 AM IST
தங்களது ஊதியத்தில் இருந்து பிடித்த வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக அரசு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜகவின் எஸ்.வி.சேகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Jan 24, 2019, 19:19 PM IST
போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jan 24, 2019, 13:19 PM IST
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஊழியர்,ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பவில்லை. Read More
Jan 23, 2019, 19:41 PM IST
வரும் 25-ந் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . Read More
Jan 22, 2019, 11:36 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. Read More
Oct 4, 2018, 14:36 PM IST
அரசின் எச்சரிக்கையை மீறி, தமிழகம் முழுவதும் 90 சதவீதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. Read More
Sep 8, 2018, 18:18 PM IST
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி கல்வி தரம் சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 6, 2018, 17:12 PM IST
அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. Read More