Apr 2, 2019, 08:27 AM IST
பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. Read More
Apr 1, 2019, 10:04 AM IST
நகைச்சுவை நடிகர் விகேக், தான் எந்த அரசியல் கட்சி அமைப்பிலும் இல்லையென்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். Read More
Mar 5, 2019, 22:03 PM IST
'அரசியலில் ரஜினிகாந்த் பின் வாங்கவில்லை’’ என நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார். Read More
Feb 18, 2019, 18:32 PM IST
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து சசிகலா படத்தைத் தூக்கியெறிந்த நாளில் இருந்தே, தனக்கான செல்வாக்கு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 12, 2019, 19:42 PM IST
தினகரனுக்கு எதிராக இன்னும் கலக மனநிலையில் இருக்கிறார்கள் இளவரசியின் வாரிசுகள். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் என கஜானா சாவியை அவர்கள் கொத்தாக வைத்திருப்பதால், கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் தினகரன். Read More
Jan 17, 2019, 16:20 PM IST
எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மயில்சாமி வீட்டில் எம்ஜிஆரின் உருவ படத்தை நடிகர் விவேக் திறந்து வைத்தார். Read More
Jan 1, 2019, 11:45 AM IST
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று வரும் இளவரசி உற்சாகத்தில் இருக்கிறாராம். குடும்ப கோஷ்டி பஞ்சாயத்துகள் ஒருபக்கம் இருந்தாலும், விரைவில் மகன் வழியில் பாட்டி ஆகும் பூரிப்பில் இருக்கிறாராம். Read More
Dec 14, 2018, 21:02 PM IST
ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் முதல் பாடலான கேரளப் பாடல் ரீலிசாகி தெறிக்கவிட்டு வருகிறது. Read More
Aug 15, 2018, 10:11 AM IST
எழுமின் படத்திற்காக நகைச்சுவை நடிகர் விவேக் 'எழு எழு' எனப் பாடலை எழுதியுள்ளார்.  Read More
Jun 20, 2018, 15:21 PM IST
8 மலைகள் உடைக்கப்படும், 3 இடங்களில் குகைகள் அமைக்கப்படும், இதனால் இயற்கை வளங்கள் அழிந்துபோக நேர்ந்திடும் Read More