Oct 4, 2020, 12:39 PM IST
ஆரி நெடுஞ்சாலை படத்தில் நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதற்கு முன்பே சேரன், நவ்யா நாயர் நடிக்க டிவி சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து படத்தில் அறிமுகமா னார். Read More
Dec 7, 2019, 18:59 PM IST
தனுஷ், சாய் பல்லவி நடித்த படம் மாரி 2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் ஹேய் கோலி சோடாவே என்று தொடங்கும் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் பாடகி திஹி உடன் இணைந்து பாடியிருந்தார். தனுஷ், சாய்பல்லவி நடனம் ஆடி அசத்தியிருந் தனர். Read More
Nov 30, 2019, 22:55 PM IST
சமீபகாலமாக ஹாலிவுட்டிலிருந்து வெளியாகும் மித்தலாஜிகல் படங்களில் சரித்திர பின்னணியுடன் சில மாயாஜால வித்தைகளும் இணைத்து வெளியிடப்படுகிறது. Read More
Oct 22, 2019, 16:30 PM IST
நடிகா் விஜய் நடிப்பில் பிகில் வெளியாக உள்ள நாளில் பட்டாசு வெடிக்க பரபரப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் படம் வெற்றி அடைவேண்டும் என்பதற்காக அவரது ரசிகா்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினா். Read More
Jul 11, 2019, 17:03 PM IST
தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் வாரம் இரண்டு படங்கள் நான்கு படங்கள் என்ற போட்டியெல்லாம் தாண்டி வாரம் 6 படங்கள் ரிலீசாகும் சூழல் உருவாகி விட்டது. பெரிய படங்கள் என்ற கணக்கில் மூன்று படங்களும் சிறு பட்ஜெட் படங்கள் என்ற கணக்கில் மூன்று படங்களும் வெளியாகின்றன. Read More
Jan 22, 2019, 12:09 PM IST
நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலை திறக்கப்படுகிறது. Read More
Jan 4, 2019, 17:57 PM IST
இந்தத் தேர்தலை அழகிரியை முன்வைத்து பிஜேபி ஆடுகிறதா என்ற சந்தேகம், திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 21, 2018, 09:50 AM IST
ரசிகர்களை மட்டுமில்ல தனுஷையும் வச்சு செய் செய்னு செஞ்சுருக்காரு இயக்குநர் பாலாஜி மோகன். Read More
Dec 20, 2018, 16:28 PM IST
தனுஷின் மாரி 2 படத்தின் காமெடி நடிகர்களான ரோபோ சங்கர் மற்றும் வினோத்தின் காமெடி புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Dec 18, 2018, 18:28 PM IST
மாரி2 படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவிக்கு ‘பொம்பள தல’ என்ற பட்டம் சூட்டினார். Read More