சரித்திர படத்தில்  நடிக்கிறார் நெடுஞ்சாலை ஹீரோ.. 10 கிலோ எடை குறைக்கிறார்..

சமீபகாலமாக ஹாலிவுட்டிலிருந்து வெளியாகும் மித்தலாஜிகல் படங்களில் சரித்திர பின்னணியுடன் சில மாயாஜால வித்தைகளும் இணைத்து வெளியிடப்படுகிறது.
அதுபோன்ற படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. பாகுபலி, ருத்ரமாதேவி போன்று மன்னர் கதைகள் சரித்திர படங்களாக வெளிவருகின்றன. இந்நிலையில் மித்தாலஜிகள் பாணி படம் ஒன்று தமிழில் பிரமாண்ட செலவில் உருவாகிறது. இதில் ஆரி ஹீரோவாக நடிக்கிறார். இவர் நெடுஞ்சாலை, மாயா.
 
ரெட்டசுழி, தரணி, உன்னோடு கா, நாகேஷ், திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கும் கதாபாத்தரங்களுக்காக விக்ரம், சூர்யா போன்றவர்கள் உடலை வறுத்திக்கொண்டு தோற்றத்தை அதற்கேற்ப மாற்றி நடிக்கின்றனர். அதுபோல் இப்படத்துக்காக நடிகர் ஆரி 10 கிலோ உடல் எடையை குறைத்து நடிக்க உள்ளார்.
 
அவரது ஜோடியாக ஐதராபாத்தை சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கிறார். எஸ்.காளிங்கன் இயக்குகிறார் முருகு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன் இசை அமைக்கிறார்.
Advertisement
More Cinema News
blind-school-teachers-emotional-message-to-actor-vijay
தளபதி 64 விஜய்க்கு ஆசிரியர் ஒருவரின் கடிதம்.. பள்ளியில் நடந்த ஷூட்டிங்கால் வில்லங்கம்..
rajinikanth-69th-birthday
லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, அனிருத்தின் உயிர், தலைவர் யார்? ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களை கொட்டினர்..
hbd-thalaivar-superstar-rajini-from-nayanthara
எனது குரு உத்வேகம் ரஜினிதான்.. நயன்தாராவின் சூப்பர் வாழ்த்து..
kamal-wishes-rajini-70th-birthday
ரஜினிக்கு வெற்றி தொடரட்டும்..   பிறந்தநாளில் கமல் வாழ்த்து..
rajinikanths-thalaivar-168-starts-with-a-pooja-function-today
தலைவர் 168 - பூஜையுடன் தொடக்கம்.. ரஜினியுடன் குஷ்பு, மீனா பங்கேற்பு..
prithviraj-takes-a-break-from-films-reserves-time-for-family
சினிமாவிலிருந்து பிருத்விராஜ் ஓய்வு.. ஷாக் ஆயிடாதீங்க விஷயம் தெரியுமா?
deepika-padukone-breaks-down-in-tears-at-chhapaak-trailer-launch
தான் நடித்த ட்ரெய்லர் பார்த்து கதறி அழுத தீபிகா.. ஆசிட் வீச்சு பாதிப்பு கதாபாத்திரம்..
charmme-kaur-and-puri-connects-banner-produced-vijay-devarakonda-film
நடிகை தயாரிக்கும் விஜய் தேவரகொண்டா படம்..     பாலிவுட் தயாரிப்பாளரை கூட்டு சேர்த்தார்..
thalapathi-vijays-bigil-tops-2019-twitter-india-trend
டிவிட்டரில் சாதனை படைத்த தளபதியின் பிகில்.. இந்திய அளவில் முதலிடம்..
parthiban-s-otha-seruppu-is-selected-for-the-golden-globe
கோல்டன் குளோப் விருதுக்கு ஒத்த செருப்பு.. பார்த்திபன் ஒருவராக நடித்து இயக்கிய படம்..
Tag Clouds

READ MORE ABOUT :