Sep 7, 2019, 17:16 PM IST
சுந்தர்.சி இயக்கும் ஆக்ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துவரும் தமன்னா, அந்த படத்தில் ராணுவ கமாண்டோவாக நடிக்கிறார். இதனால் அந்த படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முறைப்படி தமன்னா ரியல் ராணுவ பயிற்சி எடுத்து வருவதாக இயக்குனர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். Read More
Aug 24, 2019, 19:44 PM IST
டெனிம் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதனை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 14, 2019, 22:11 PM IST
தேர்தல் தோல்விக்கு பின்பு, அ.ம.மு.க. கட்சியினர் பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் டி.டி.வி.தினகரன் நாளை(ஜூன் 15) ஆலோசனை நடத்துகிறார். Read More
Jun 9, 2019, 11:13 AM IST
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும். யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. பொதுக் குழுவைக் கூட்டி செல்வாக்கு படைத்த தலைவரை தலைமைப் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான ராசன்செல்லப்பா நேற்று கொளுத்திப் போட்டார். அவரின் இந்தக் கருத்தால் அதிமுகவில் சலசலப்பும், கலகமும் ஏற்படும் என எதிர் பார்க்கப்பட்டது. Read More
Jun 1, 2019, 20:53 PM IST
கர்நாடகாவில் 1ம், 2ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால், அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. Read More
Jun 1, 2019, 13:32 PM IST
பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியை திணிக்கக் கூடாது; ஆனால் விரும்பிய மொழியை யாரும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் Read More
May 28, 2019, 21:03 PM IST
வங்கிகளில் ஆர்.டி.ஜி.எஸ். முறையில் பணம் அனுப்பும் நேரத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது Read More
May 23, 2019, 22:36 PM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் திமுக அதிக தொகுதிகளில் வெற்றியை வசமாக்கியுள்ளது. இவ்வளவு பெரும் வெற்றி பெற்றாலும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என எதிர்பார்த்த திமுகவுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சிவிட்டது. மத்தியில் மீண்டும் மோடியே பிரதமராகிறார். தமிழகத்திலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசும் கண்டம் தப்பி விட்டது. Read More
May 23, 2019, 22:26 PM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி,தோல்வி என்பது இயல்பானது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். Read More
May 15, 2019, 13:14 PM IST
எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார் Read More