Jun 15, 2019, 11:17 AM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால் துவண்டு போயுள்ள அதிமுகவுக்கு தெம்பூட்ட, தேர்தல்களில் சாணக்கியத்தனமான வியூகம் வகுத்து கட்சிகளுக்கு வெற்றி தேடித் தரும் பிரசாந்த் கிஷோரை துணைக்கு அழைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி, நேற்றே இந்தக் காரியத்தை கனகச்சிதமாக முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது Read More
May 28, 2019, 12:35 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் 3.72 சதவீத வாக்குகளை பெற்றுள்ள மகிழ்ச்சியில் கமலின் மக்கள் நீதி மய்யம், சட்டமன்றத் தேர்தல் பணிகளை இப்போதே துவக்கியுள்ளதாம். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி ஆகியோர் அடுத்தடுத்து மறைந்ததால், தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களே இல்லை என்று பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, அரசியலுக்கு வருவதாக ஆண்டுக்கணக்காக சொல்லி ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருந்த ரஜினியில் துவங்கி, கமல், விஜய், விஷால், பிரகாஷ்ராஜ் என்று திரையுலக பிரபலங்கள் பலருக்கும் அ Read More
Dec 11, 2018, 17:22 PM IST
rdquoஇது வெற்றிகரமான தோல்விrdquo எனக் கூறி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறார் தமிழிசை. மோடி அலை ஓயாது எனவும் ட்வீட் செய்திருக்கிறார் அவர். இதை அதிமுக அரசுடன் முடிச்சுப் போட்டு கிண்டலடித்திருக்கிறார் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி. Read More
Dec 11, 2018, 15:21 PM IST
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2018, 18:32 PM IST
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வழக்கம் போல குழப்பத்துடனேயே வெளியாகி உள்ளன. Read More
Oct 21, 2018, 15:45 PM IST
அடுத்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கிற சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல் அமைச்சரும் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் (ஜெ) கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார். Read More
Aug 4, 2018, 19:43 PM IST
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக யாத்திரை பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். Read More
May 15, 2018, 08:18 AM IST
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. Read More
Apr 25, 2018, 17:33 PM IST
மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடையாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. Read More
Apr 15, 2018, 17:55 PM IST
Karnataka Assembly Election: Voter ID card for beggars Read More