Nov 29, 2020, 11:02 AM IST
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். தமிழ் மாதங்களின் கணக்கின்படி ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் இந்த தீவிர திருவிழா கொண்டாடப் படுகிறது. Read More
Nov 6, 2020, 19:40 PM IST
தினமும் காலை கதகதப்பான வெந்நீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Read More
Nov 4, 2020, 14:19 PM IST
ஓர் எளிய உணவு. அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது எது என்று கண்டுபிடிக்க முடிகிறதா? பெரும்பாலானோர் இதை மறந்திருப்பர். Read More
Nov 3, 2020, 20:58 PM IST
இனிப்பு சுவையை விரும்பாதோர் யாருமே இருக்க முடியாது. ஆனால், இனிப்பே சாப்பிடக்கூடாது என்ற கட்டாயத்தில் அநேகர் உள்ளனர். Read More
Nov 3, 2020, 19:42 PM IST
நெல்லிக்காயில் அதிக அளவிலான இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளது. இயற்கையின் ஒட்டு மொத்த வரப்பிரசாதமாய் மருத்துவ துறை நெல்லிக்கனியை போற்றிவருகின்றனர். Read More
Nov 2, 2020, 19:27 PM IST
இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்ல, ஈரான் நாட்டு பாரம்பரிய மருத்துவத்தில் பெயர் பெற்றது கடுக்காயாகும். Read More
Nov 2, 2020, 19:29 PM IST
பழங்களில் இயற்கையாகவே ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெரும். Read More
Oct 30, 2020, 15:36 PM IST
சத்தான உணவை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும்.நம்மை சுற்றி பல பழங்கள்,காய்கறிகள் என சத்துக்கள் கொட்டி கிடைக்கிறது. Read More
Oct 29, 2020, 20:58 PM IST
சீசன் மாறிடுச்சு! என்றபடியே பலர் கவலைப்பட தொடங்கிவிடுகின்றனர். பருவநிலை மாறுகிறது என்றாலே பலரை பயம் பிடித்துக்கொள்கிறது. Read More
Oct 28, 2020, 21:10 PM IST
பொதுவாக உடல்நிலை சரியில்லாதவர்களை பார்க்கச் செல்லும்போது சாத்துக்குடி வாங்கிச் செல்வது வழக்கம். ஆம், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஆற்றல் சாத்துக்குடிக்கு உள்ளது. Read More