Feb 3, 2019, 17:52 PM IST
ஷில்பா ஷெட்டி, ஷமீதா ஷெட்டி சகோதரிகளின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீதாவின் 40-வது பிறந்த நாளை ஆனந்தமாகக் கொண்டாட சகோதரிகள் இருவரும் குடும்பத்துடன் தாய்லாந்து பறந்துள்ளனர். Read More
Jan 26, 2019, 18:50 PM IST
தலைநகர் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்தாண்டு 6-வது வரிசையில் அமர வைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. Read More
Jan 26, 2019, 09:17 AM IST
நாடு முழுவதும் 70-வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. Read More
Jan 25, 2019, 09:47 AM IST
'பால்தாக்கரே' திரைப்படம் மும்பையில் இன்று ரிலீசானது. அதிகாலை முதலே தியேட்டர்கள் முன் குவிந்த சிவசேனா தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More
Dec 25, 2018, 14:27 PM IST
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட முதல் பெண்மணி என்ற புகழ் படைத்தவர் வீரமங்கை சிவகங்கை சீமையின் ராணி வேலுநாச்சியார். கப்பம் கட்ட மறுத்த காரணத்தால் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் 1772-ம் ஆண்டில் வேலுநாச்சியார் கணவர் சிவகங்கை மன்னர் வடுகநாத தேவர் வஞ்சகமான முறையில் கொல்லப்பட்டார். Read More
Oct 16, 2018, 19:24 PM IST
தொடர்ந்து ஏழு நாட்கள் அம்பிகையை அலங்கரித்து அவளின் திரு அருளைப் பெற்றோம் Read More
Oct 13, 2018, 19:30 PM IST
கடந்த நான்கு நாட்களாக அம்மனுக்கு சிறப்பலங்காரம் செய்து மகிழ்ந்தோம் நவராத்ரியின் ஐந்தாம் நாளான இன்று அம்பிகையை மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபட வேண்டும் Read More
Sep 15, 2018, 15:40 PM IST
மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. Read More
Sep 13, 2018, 11:04 AM IST
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. Read More
Aug 22, 2018, 11:14 AM IST
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. Read More