Mar 29, 2019, 14:31 PM IST
பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More
Mar 28, 2019, 17:41 PM IST
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 27, 2019, 12:00 PM IST
கோவையில், 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. Read More
Mar 26, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Feb 9, 2019, 10:23 AM IST
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று போலீசில் ஒரு புகார் அளித்தார். Read More
Jan 11, 2019, 16:32 PM IST
பெண்கள் குறித்து வில்லங்கமாக பேசி சர்ச்சைக்குள்ளான இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். Read More
Dec 12, 2018, 20:15 PM IST
திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.நடவடிக்கை எடுத்துள்ளார். Read More
Oct 26, 2018, 15:19 PM IST
பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கடுமையாக கையாளுகிறது என்று அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அலுவலக சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். Read More
Oct 26, 2018, 10:21 AM IST
நடிகர் அர்ஜூனின் நண்பர் மிரட்டுவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Read More
Oct 13, 2018, 14:09 PM IST
தனுஷின் அநேகன் படத்தில் நாயகியாக அறிமுகமான அமைரா தஸ்தூர், தனக்கும் சினிமா துறையில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறியுள்ளார். Read More