Jan 15, 2019, 18:33 PM IST
பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி இடையேயான பழைய கசப்பான சம்பவங்களை மறந்து தமக்கு பிறந்த நாள் பரிசாக வரும் தேர்தலில் வெற்றியை தேடிக் தாருங்கள் என மாயாவதி இரு கட்சித் தொண்ட்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். Read More
Jan 12, 2019, 18:17 PM IST
இதுவரை பெரும்பான்மை பிரதமர்கள் உ.பி.யிலிருந்தே தேர்வாகியுள்ளனர். இந்தத் தடவையும் உ.பி.மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் பிரதமராக வருவார் என மாயாவதி முன்னிலையில் அகிலேஷ் யாதவ் கூறியது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. Read More
Jan 2, 2019, 09:32 AM IST
மத்தியப் பிரதேசத்தில் முந்தைய பா.ஜ.க. அரசால் எதிர்க்கட்சியினர் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். Read More
Jan 1, 2019, 11:51 AM IST
பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது முந்தைய பா.ஜ.க அரசு போட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ராஜஸ்தான், ம.பி., அரசுகளுக்கு மாயாவதி நிபந்தனை விதித்துள்ளார். இல்லாவிட்டால் இரு மாநில காங்.அரசுகளுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Dec 20, 2018, 10:02 AM IST
வரும் லோக்சபா தேர்தலில் உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. காங்கிரஸ் அம்போ என கைவிடப்பட்டுள்ளது. Read More
Oct 26, 2018, 18:38 PM IST
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தெலங்கானாவில் தேர்தலை சந்திக்குமா என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. பவன் கல்யாணின் திடீர் லக்னோ விஜயம் புதிய கூட்டணியை உருவாகக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 12, 2018, 20:27 PM IST
தெண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக நாடாளுமன்ற தேர்தலில் மாயாவதி போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Apr 24, 2018, 21:32 PM IST
Mayawati criticizes Yogi Adityanath in Dalit issue Read More
Apr 10, 2018, 13:45 PM IST
புதிய இந்தியாவை உருவாக்கும் பாஜக கீரி, பாம்பு, நாய், பூனை என பேசுகிறது! - மாயாவதி Read More
Mar 10, 2018, 09:10 AM IST
பாஜகவை தோற்கடிக்க வேறு கட்சிக்கு ஓட்டு கேட்கும் மாயவதி! Read More