Jan 6, 2021, 09:33 AM IST
கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு அரசியல் கொரில்லா போர் நடக்கிறது என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறைமுகமாக பாஜகவை தாக்கியுள்ளார். Read More
Jan 5, 2021, 16:19 PM IST
கடந்த ஆண்டு ரிஷி ரிச்சர்ட் நடிப்பில் திரெளபதி என்ற படம் திரைக்கு வந்தது. இப்படத்தை மோகன் ஜி இயக்கி இருந்தார். இப்படம் ஆணவகொலைக்கு ஆதராவாக இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. Read More
Jan 2, 2021, 14:30 PM IST
தற்போதைய சூழ்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் தியேட்டர்களில் வெளியிட முடிவெடுத்துள்ளார். அவரைப் போல மோகன்லாலும் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் லிபர்ட்டி பஷீர் கூறியுள்ளார். Read More
Jan 1, 2021, 16:34 PM IST
மோகன்லால், மீனா நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான டீசரை புத்தாண்டு இரவில் மோகன்லால் தன்னுடைய சமூக இணையதள பக்கத்தில் வெளியிட்டார். Read More
Dec 28, 2020, 09:21 AM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமையுடன் 21 வயதான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா இன்று மேயராக தேர்வு செய்யப்படுகிறார். காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது.கேரளாவில் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றது. Read More
Dec 26, 2020, 20:44 PM IST
இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனை படைத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனை பிரபல நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. Read More
Nov 24, 2020, 13:23 PM IST
மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க உள்ளார் கோலிவுட் பட இயக்குனர். இப்படம் ஒரு மலையாள ரீமேக் ஆகும். மலையாள நடிகர் மோகன்லால் நடித்த படம் லுசிஃபெர். Read More
Nov 17, 2020, 13:45 PM IST
நீதிமன்ற அவமதிப்புக்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொண்டார். Read More
Nov 12, 2020, 20:48 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சீசனில் மேலும் ஒரு அணியைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அணியைப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More
Nov 11, 2020, 12:03 PM IST
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. Read More