Apr 14, 2021, 21:34 PM IST
இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார். Read More
Apr 14, 2021, 21:06 PM IST
மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். Read More
Apr 14, 2021, 09:02 AM IST
கர்ணன் படம் பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பை நடிப்பு கர்ணன் என்று பாராட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். Read More
Apr 13, 2021, 17:38 PM IST
Apr 13, 2021, 16:56 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்துக்கு 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். Read More
Apr 10, 2021, 18:15 PM IST
படம் பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்றாலும், தற்போது சிக்கல் எழுந்துள்ளது. Read More
Apr 9, 2021, 21:20 PM IST
தலைவி படம் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியாக இருந்தது. Read More
Apr 9, 2021, 18:50 PM IST
கர்ணன் படத்தை கொண்டாடுவோம் என்று இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Apr 8, 2021, 15:14 PM IST
இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More
Apr 8, 2021, 14:55 PM IST
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஆன்டி இண்டியன் எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இதையடுத்து படும் ஏப்ரல் 5 ம் தேதி சென்சார் போர்டுக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இந்த படத்தை வெளியில் விட முடியாது என முட்டுக்கட்டை போட்டு, படம் வெளியாவதற்கு தடை விதித்துள்ளனர். Read More