Dec 21, 2018, 16:51 PM IST
ஏ.டி.எம்.மில் நிரப்ப வேனில் கொண்டு சென்ற 1.6 கோடி ரூபாய் பணம் வேன் கவிழ்ந்து மாயமாகி விட்டதாக நாடகமாடிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். Read More
Nov 5, 2018, 14:29 PM IST
நெல்லை மாவட்டத்தில் சூதுகவ்வும் திரைப்படம் போன்று கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 16, 2018, 18:26 PM IST
சட்டவிரோதமாக மணல் அள்ளியவரிடமிருந்து லஞ்சம் பெற முயற்சித்த விருத்தாச்சலம் வட்டாட்சியரும் அவரது ஓட்டுநரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 13, 2018, 18:29 PM IST
டெல்லியில் வங்கி ஒன்றுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், வங்கியின் காசாளரை சுட்டுக்கொன்று பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 26, 2018, 05:47 AM IST
கரூர் அமராவதி ஆற்றில் காவல்துறை, பொதுபணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை பற்றி எவ்வித அச்சமுமின்றி ஆற்றிலேயே சல்லடை போட்டு சலித்து மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. Read More
Aug 27, 2018, 11:00 AM IST
2016-ஆம் ஆண்டு ரயிலில் 5 புள்ளி 78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தமிழக சிபிசிஐடி காவல்துறைக்கு துப்புக் கொடுத்துள்ளது. Read More
Aug 23, 2018, 10:55 AM IST
திருச்சி முக்கொம்பு மேலணை மதகு உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 19, 2018, 23:41 PM IST
சென்னையில் பறக்கும் ரயிலில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Aug 17, 2018, 23:28 PM IST
தென்னிந்தியாவை கலக்கிய கொள்ளை கும்பல் தலைவனின் முக்கிய கூட்டாளி உட்பட 3 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Aug 7, 2018, 11:01 AM IST
செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரிய சக்தி மூலம் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  Read More