Mar 20, 2019, 21:28 PM IST
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Mar 19, 2019, 01:49 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
Mar 18, 2019, 15:10 PM IST
சுயேட்சை சின்னமான மூங்கில் கூடைச் சின்னம் முரசு சின்னத்தைப் போலவே இருப்பதால் அந்தச் சின்னத்தை பட்டியலில் இருந்தே நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தேமுதிக முறையிட்டுள்ளது. Read More
Mar 12, 2019, 21:16 PM IST
சீமானின் நாம் தமிழர் கட்சியின் சின்னமான மெழுகுவர்த்தியையும் பறித்து மேகாலயாவில் உள்ள ஒரு கட்சிக்கு அந்தச் சின்னத்தை வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Mar 11, 2019, 16:05 PM IST
மோதிரம் சின்னத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து நட்சத்திர சின்னமா அல்லது வேறு எதாவது சின்னமா என்ற ஆலோசனையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 10, 2019, 11:23 AM IST
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கட்சி மோதிரம் சின்னத்தை கேட்டிருந்த நிலையில் அந்தச் சின்னத்தை தமிழ்நாடு தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் . Read More
Mar 4, 2019, 12:00 PM IST
திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்ற சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியதா? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் கையெடுத்து பெரிய கும்பிடு போட்டார் திருமாவளவன் . Read More
Mar 3, 2019, 12:05 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Feb 7, 2019, 11:41 AM IST
தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 25, 2019, 11:03 AM IST
அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது அம்மா’ நாளிதழ் குதூகலத்துடன் வரவேற்றுள்ளது. Read More