Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More
Jun 8, 2020, 10:51 AM IST
மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் சிகிச்சைக்குப் பணம் பாக்கி வைத்ததற்காக அவரை கட்டிலோடு கட்டி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனைக்கு ராஜ்கார் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது முதியவர் லட்சுமி நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். Read More
Jun 5, 2020, 12:20 PM IST
பீகாரில் கார் மீது சரக்கு லாரி மோதியதில் காரில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலம் போஜ்பூருக்கு காரில் ஒரு குடும்பத்தினர் சென்றனர். Read More
May 27, 2020, 15:04 PM IST
நடிகை மும்தாஜ் இறந்து விட்டதாக திடீரென்று நெட்டில் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் இது நம்ம ஊர் நடிகை கட்டிப்புடி கட்டிப்புடா புகழ் மும்தாஜ் பற்றிய வதந்தி அல்ல. பாலிவுட் நடிகை பற்றியது. 1960களில் இவர் பிரபலமானவராக இருந்தார். தற்போது மும்தாஜ் லண்டனில் வசிக்கிறார். Read More
May 18, 2020, 12:03 PM IST
பாகுபலி, பாகமதி படங்களுக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்காமல் சுமார் இரண்டு வருட காலம் கடத்திய அனுஷ்கா தற்போது நிசப்தம் படத்தில் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கி உள்ளது. எனவே இப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுவது பற்றிப் படத்தின் தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். Read More
May 11, 2020, 09:33 AM IST
தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 7204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.டெல்லியில் நடைபெற்ற தப்லிகித் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மூலமாக தமிழகத்தில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது. Read More
May 2, 2020, 13:33 PM IST
கிருஷ்ணகிரியில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் இது வரை கொரோனா நோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. Read More
Apr 30, 2020, 18:37 PM IST
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67). இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி. பிரதமர் மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரித்திருக்கின்றனர். ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் தொழிலதிபரை மணந்துகொண்டு டெல்லியில் வசிக்கிறார். தந்தையின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். Read More
Apr 30, 2020, 10:55 AM IST
ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆஃப் பய் ஹாலிவுட் படத்திலும் பல்வேறு இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் இர்பான் கான். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்தார். Read More
Apr 23, 2020, 12:31 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. சென்னைதான் மாநிலத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக இருக்கிறது. இங்கு 373 பேருக்கு நோய் பாதித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More