நடிகை மும்தாஜ் பற்றி வதந்தியால் பரபரப்பு.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்

நடிகை மும்தாஜ் இறந்து விட்டதாக திடீரென்று நெட்டில் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் இது நம்ம ஊர் நடிகை கட்டிப்புடி கட்டிப்புடா புகழ் மும்தாஜ் பற்றிய வதந்தி அல்ல. பாலிவுட் நடிகை பற்றியது. 1960களில் இவர் பிரபலமானவராக இருந்தார். தற்போது மும்தாஜ் லண்டனில் வசிக்கிறார்.


அவருக்கு வயது 73. சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார். மும்தாஜ் இறந்துவிட்டதாகப் பற்றிய நெட்டில் வதந்தி பரவியதும் மும்பையில் உள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்து பலர் விசாரித்தனர். ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இந்த தகவல் லண்டனில் உள்ள மும்தாஜுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் இணையதளம் மூலம் விளக்கம் அளித்தார். 'ரசிகர்களுக்கு வணக்கம். நான் இறந்துவிடவில்லை. நலமாக இருக்கிறேன் ஒருசிலர் சொல்வதுபோல் நான் வயதான தோற்றத்திலும் இல்லை. உங்களின் ஆசியால் இன்னமும் அழகுடன்தான் இருக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds