Dec 29, 2019, 09:23 AM IST
உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More
Dec 27, 2019, 12:07 PM IST
ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அரசியல் பேசுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 27, 2019, 11:56 AM IST
உ.பி.யில் வதந்தி பரவுவதை தடுக்க இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. Read More
Dec 27, 2019, 11:42 AM IST
உத்தரபிரதேசத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கருதப்படும் 130 பேரிடம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Dec 20, 2019, 13:43 PM IST
மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 20, 2019, 13:40 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்களில் வன்முறையை தூண்டுவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். Read More
Dec 20, 2019, 12:52 PM IST
அசாமில் போராட்டங்கள் ஓய்ந்த நிலையில், மொபைல் இன்டர்நெட் வசதி மீண்டும் செயல்படத் தொடங்கியது. Read More
Dec 20, 2019, 12:44 PM IST
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய நடிகர் சித்தார்த், திருமாவளவன் உள்பட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Dec 18, 2019, 11:02 AM IST
பகுஜன்சமாஜ் கட்சியினர் இன்று தனியாக சென்று ஜனாதிபதியை சந்தித்தனர். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அவரை சந்தித்து மனு கொடுத்தனர். Read More
Dec 18, 2019, 10:46 AM IST
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More