May 30, 2019, 10:06 AM IST
தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ள காங்கிரசில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் டி.வி. விவாதங்களில் பங்கேற்று, ஆளாளுக்கு ஒரு கருத்தைக் கூறி மேலும் குழப்ப வேண்டாம் என்று காங்கிரசாருக்கு ஒரு மாதம் தடை விதித்துள்ளது அக்கட்சி மேலிடம் Read More
May 29, 2019, 16:15 PM IST
பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பதாக தெரிவித்திருந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது திடீரென பங்கேற்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.மே.வங்க அரசை பழி தீர்க்கும் வகையில் பாஜக தப்புப் தப்பாக குறை கூறுவதை ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. Read More
May 29, 2019, 09:17 AM IST
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
May 28, 2019, 20:58 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More
May 28, 2019, 20:44 PM IST
இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் இன்று கார்டிபில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தோனி 113 ரன்களும், லோகேஷ் ராகுல் 108 ரன்களும் விளாசினர். இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்கள் எடுத்தது. Read More
May 28, 2019, 20:18 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார் Read More
May 28, 2019, 19:24 PM IST
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தனது ஆட்டத்தை துவக்கி விட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் 56 கவுன்சிலர்கள் பா.ஜ.க.வுக்கு தாவியுள்ளனர் Read More
May 22, 2019, 09:27 AM IST
ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
May 21, 2019, 21:48 PM IST
சுவையான மற்றும் சத்து நிறைந்த வாழைப்பூ அடை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 19, 2019, 21:25 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு சாதகமாகவே வெளிவந்துள்ள நிலையில், இந்தக் கணிப்புகளை நம்ப வேண்டாம். முன்னரே இப்படி ஒரு கணிப்புகளை வெளியிடச் செய்து வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது பாஜக என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார். Read More