Apr 24, 2019, 00:00 AM IST
‘தளபதி 63’ படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் விஜய். Read More
Apr 24, 2019, 10:55 AM IST
அமர்களம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் ஏப்ரல் 24, 2000ல் திருமணம் நடைபெற்றது. Read More
Apr 24, 2019, 09:45 AM IST
தளபதி 63 பட ஷூட்டிங்கின் போது ஃபோக்கஸ் லைட் திடீரென விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More
Apr 23, 2019, 21:35 PM IST
விஷால் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகிவரும் படம் அயோக்யா. இப்படத்தின் டிரெய்லர் தான் சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. Read More
Apr 23, 2019, 12:50 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. சமாஜ்வாடி கட்சி அங்கு ஷாலினி யாதவ் என்பவரை வேட்பாளராக அறிவித்து விட்டது Read More
Apr 22, 2019, 08:20 AM IST
விருத்தாசலம் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு வாரத்துக்கு மேலாக மிதந்த பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகக்கின்றனர். Read More
Apr 21, 2019, 21:56 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. Read More
Apr 19, 2019, 21:55 PM IST
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது. Read More
Apr 19, 2019, 15:14 PM IST
ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் என அவ்வப்போது இணையத்தில் திடீர் திடீரென புது புது சவால்கள் தோன்றுகின்றன. அவை பெரும்பாலும் ஆபத்தில் தான் சென்று முடிகின்றன. அந்த வரிசையில் மற்றுமொரு புதிய சேலஞ்ச் தற்போது சமூக வலைதளத்தை ஆட்டிப் படைக்கிறது. Read More
Apr 15, 2019, 21:57 PM IST
மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. Read More