Jan 10, 2019, 18:43 PM IST
இலங்கையில் புதிய அரசியல்சட்டத்தைக் கொண்டு வருவதற்காக நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு நாளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. Read More
Jan 1, 2019, 17:04 PM IST
2019-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவில் 2019 - புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. Read More
Dec 30, 2018, 10:20 AM IST
மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் புத்தாண்டை விடிய, விடிய கொண்டாட அம்மாநில முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளது மதுப் பிரியர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. Read More
Dec 25, 2018, 09:10 AM IST
'எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி' இதுதான் கிறிஸ்துமஸின் மையப்பொருள். குருகிராம் என்னும் குர்கானில் கிறிஸ்துமஸ் இன்னொரு நற்செய்தியையும் கூறுகிறது. 'சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பண்டிகை கொண்டாடுங்கள்' என்பதே அந்தச் செய்தி. Read More
Dec 22, 2018, 10:29 AM IST
ஓடும் ரயில்களிலேயே பயணிகள் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியை ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. Read More
Dec 19, 2018, 14:16 PM IST
சிபிஐ விசாரணையால் அதிமுக அமைச்சர்கள் கதிகலங்கியிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர் பதவி பறிபோகலாம் என்ற நிலையிலும், சுகாதாரத்துறையில் வேகம் வேகமாக கலெக்சன் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார் உதவியாளர் சரவணன். Read More
Dec 15, 2018, 17:58 PM IST
உள்ளாட்சிகளில் தனி அலுவலர்கள் கோலோச்சுவதால் மக்கள் தங்கள் தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 15, 2018, 15:43 PM IST
போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 59வது படத்தில் பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்கவுள்ளார். Read More
Dec 15, 2018, 11:48 AM IST
பாக்கியராஜ் முடிவில் மாற்றம்: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடருகிறார்திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவை திரும்ப பெறுவதாக இயக்குநர் கே.பாக்கியராஜ் கூறியுள்ளார். Read More
Dec 14, 2018, 10:34 AM IST
புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More