Dec 16, 2020, 20:22 PM IST
வாட்ஸ்அப் செயலி, பண பரிவர்த்தனைக்கான அனுமதியை கோரியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் தேசிய பணப்பட்டுவாடா கழகம் இதற்கான அனுமதியை வழங்கியது. Read More
Dec 16, 2020, 20:02 PM IST
கூகுள் மீட் செயலியை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதால் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Dec 16, 2020, 19:24 PM IST
ஹைதரபாத்தைச் சேர்ந்த அசோசியேட்டட் பிராட்காஸ்டிங் (ABCL) நிறுவனத்துக்குச் சொந்தமானது TV9 என்ற சேனல். Read More
Dec 16, 2020, 18:53 PM IST
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ஈட் என்ற நிறுவனம் இந்த செயற்கை கோழிக் கறியை உருவாக்கி இருக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் லி கா ஷிங் என்பவர் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளார். Read More
Dec 16, 2020, 18:07 PM IST
சாங்கே-5 திட்டத்தின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் இளம்பெண் ஸூ செங்க்யூவை சீன நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். நிலவின் பாறை துகள்களை ஆய்வு செய்வதற்காகச் சாங்கே - 5 என்கிற ஆளில்லா விண்கலத்தைச் சீனா விண்ணில் செலுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சாங்கே - 5, விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறை துகள்களைச் சேகரித்தது. Read More
Dec 16, 2020, 18:03 PM IST
இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களைச் சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சீன நிறுவனத்தின் டிக் டாக், விசாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. Read More
Dec 16, 2020, 18:16 PM IST
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வரலாற்று நினைவுக்குறிப்பு புத்தகத்தை வெளியிடுவதில் அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் சர்ச்சையாகியிருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார். Read More
Dec 16, 2020, 15:31 PM IST
சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக் கதைகள்” படத்தினை நெட் ப்ளிக்ஸ் தயாரிக்கத் தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர். Read More
Dec 16, 2020, 13:08 PM IST
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தை ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது. Read More
Dec 15, 2020, 21:10 PM IST
நீண்ட காலம் வாழவேண்டும் என்றால் அதற்குச் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. உணவு பழக்கத்திற்கும் உடற்பயிற்சிக்கும் அதில் முக்கிய இடம் உண்டு. Read More