Aug 24, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் நான்கைந்து நாட்களில் 4 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 3.8 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
Aug 22, 2020, 17:36 PM IST
ஆணவக்கொலை என்பது ஒரு மனநோயின் உச்சம். அதற்கு மருந்து மரண தண்டனை என்பது திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தான் உதாரணம். Read More
Aug 22, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More
Aug 20, 2020, 09:05 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3.55 லட்சமாக அதிகரித்துள்ளது. பலியானவர் எண்ணிக்கையும் 6129 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல தொழில்கள் முடங்கிப் போய் விட்டன. Read More
Aug 19, 2020, 09:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.18) 5709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 49,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Aug 13, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 5278 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.12) ஒரே நாளில் 5871 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 12, 2020, 10:41 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு 5159 பேர் பலியாகியுள்ளனர். Read More
Aug 10, 2020, 22:24 PM IST
ஸ்டாலினின் கட்சிக்காக உழைக்கும் தனியார் நிறுவனம் தற்போது ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது தற்போது கூடுதல் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது Read More
Aug 7, 2020, 10:03 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து 110 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் இன்னும் பரவி வருகிறது. Read More
Aug 4, 2020, 10:02 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 109 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும், பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. Read More