Oct 1, 2018, 10:12 AM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் இன்று. 1927ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி விழுப்புரத்தில், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக பிறந்த சிவாஜி கணேசனுக்கு, பெற்றோர்கள் சூட்டிய பெயர் சின்னையாப் பிள்ளை கணேசன். Read More
Sep 30, 2018, 09:49 AM IST
இன்றைய உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்துக் கொள்ளுங்கள் : சிறிது மன அழுத்தம் இருந்தாலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் Read More
Sep 27, 2018, 12:10 PM IST
20 ஆண்டுகளுக்கு முன்புஒரு கார்நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்ட கூகுள்தற்போது உலக மக்களின் இன்றியமையாத தேடுபொறியாக மாறியுள்ளது. Read More
Sep 26, 2018, 05:47 AM IST
கரூர் அமராவதி ஆற்றில் காவல்துறை, பொதுபணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை பற்றி எவ்வித அச்சமுமின்றி ஆற்றிலேயே சல்லடை போட்டு சலித்து மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. Read More
Sep 24, 2018, 20:36 PM IST
நிஜமாக எலிமினேஷனா இல்லை பிக்பாஸ் விளையாட்டில் ஒரு விளையாட்டு நடத்துகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் Read More
Sep 22, 2018, 08:17 AM IST
செப்டம்பர் 29ஆம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தை அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. Read More
Sep 21, 2018, 22:33 PM IST
தயே புயலால், ஓடிசாவின் 8 மாவட்டங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 18, 2018, 22:07 PM IST
தமிழ் சினிமாவின் அன்பான இயக்குநர் என்ற பெயர் எடுத்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். Read More
Sep 15, 2018, 22:23 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Sep 15, 2018, 15:40 PM IST
மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. Read More