Dec 29, 2019, 09:39 AM IST
பிரசாந்த் கிஷோரா... யார் அவர்? என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கேட்டார். அதற்கு பிரசாந்த் கிஷோர் நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார். Read More
Dec 29, 2019, 09:23 AM IST
உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More
Dec 29, 2019, 08:58 AM IST
சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மக்கள் செல்வாக்கு பற்றி பேசுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 28, 2019, 17:28 PM IST
'நீங்கள் எப்போது திருமணம் செய்வீர்கள் , மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்' என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரம்யா, '. நல்ல மனிதராக இருந்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். Read More
Dec 28, 2019, 17:26 PM IST
நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடுமுழு வதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். Read More
Dec 28, 2019, 17:22 PM IST
நடிகர் திலீப், நடிகை மஞ்சுவாரியர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டு களுக்கு முன் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். Read More
Dec 27, 2019, 12:51 PM IST
தமிழகத்தின் கேடுகெட்ட அதிமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருக்கிறது என்று ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். Read More
Dec 27, 2019, 12:32 PM IST
இலங்கையில் சுதந்திரதினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. இது குறித்து கவலை தெரிவித்துள்ளார் ஸ்டாலின். Read More
Dec 27, 2019, 09:13 AM IST
ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Dec 27, 2019, 09:07 AM IST
கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதா பங்குதாரராக இருந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் இறந்த பிறகு தனக்குத்தான் சொந்தம் என்று சசிகலா நடராஜன் உரிமை கோரியுள்ளார். Read More