Dec 15, 2019, 12:37 PM IST
ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்தால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார். Read More
Dec 15, 2019, 12:03 PM IST
நான் ராகுல்சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி. மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Dec 14, 2019, 22:28 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங் களில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி தினத்தில் வெளியான இப்படம் பல இடங் களில் வசூல் சாதனை படைத்து 50 நாட்கள் ஓடி வெற்றி பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் 300 கோடி வசூலித்திருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. Read More
Dec 14, 2019, 10:25 AM IST
பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா. இவர், அன்புள்ள கில்லி முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் லேப்ராடர் நாய் ஒன்றும் நடிக்கிறது. Read More
Dec 14, 2019, 10:14 AM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் விஜய் நடித்த பிகில் திரைக்கு வந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. Read More
Dec 13, 2019, 12:24 PM IST
சென்னை மாநகராட்சியில் எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 13, 2019, 12:05 PM IST
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.13), வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். Read More
Dec 13, 2019, 09:12 AM IST
பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் அறிமுகமானவர் ரித்விகா. மீண்டும் ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்தார். Read More
Dec 13, 2019, 09:09 AM IST
நகைச்சுவை நடிகர் சதீஷ் இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்த போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் இருந்தது. Read More
Dec 12, 2019, 17:50 PM IST
அயோத்தி நில வழக்கில் தாக்கலான 18 சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே அளித்த தீர்ப்பு இறுதியானதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More